சிறந்த சமூக வலைத்தளமாக மகுடம் சூடிய(You tube)



சமூக வலைத்தளங்களின் சமீபத்திய போக்குகளை பற்றிய ஆய்வுகளை நடத்தும் ’GWI சமூக அறிக்கை’ நிறுவனம்,
அண்மையில் எந்த சமூக வளைத்தளம் இளம் வயதினரை அதிகம் கவர்ந்துள்ளது எனும் ஆய்வை, அமெரிக்க மற்றும் இங்கிலாந்தில் நடத்தியது.

ஆய்வின் முடிவில், 20-25 வயதுக்குட்பட்டோர்களில் 37% பேர் ஃபேஸ்புக்கிற்கு வாக்களித்திருந்தனர்.

16-19 வயதுக்குட்பட்டோர்களில் 14% பேர் மட்டுமே ஃபேஸ்புக்கிற்கு வாக்களித்திருந்தனர், மீதமூள்ளோர்களில் அதிக சதவீதம் பேர்யூ டியூப்பை தங்கள் அபிமான வலைத்தளமாக தேர்வு செய்திருந்தனர்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் ”இன்ஸ்டாகிராம்” (Instagram), இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

மற்றும் மெசன்சர் (Messenger) பிரிவில், வாட்ஸ் ஆப் மற்றும் ஃபேஸ்புக் மெசன்சரை காட்டிலும், ”ஸ்நாப் சாட்” (Snapchat) அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment